Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சம்பிக்க பிணையில் விடுதலை

சம்பிக்க பிணையில் விடுதலை

2016ஆம் ஆண்டில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பமொன்று தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட போது மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனி டி சில்வா அவரை 25,000 ரூபா பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபா என்ற ரீதியில் இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை சம்பிக்க ரணவக்க ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டுமெனவும் நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *