Search
Sunday 19 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சரியான நேரம் வரும் வரை பொறுமையாக இருக்கிறேன் : சஜித்

சரியான நேரம் வரும் வரை பொறுமையாக இருக்கிறேன் : சஜித்

சரியான நேரம் வரும் வரையில் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருப்பதாக அமைச்சர் சஜித் பிரேதாச தெரிவித்துள்ளார்.
கட்சி உறுப்பினர்கள் சிலரை நேற்று இரவு சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எம்.பியொருவரின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அந்த சந்திப்பின் போது ஜனாதிபதி வேட்பாளர் விடயம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே சஜித் பிரேதாச இதனை தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *