Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சர்வஜன வாக்கெடுப்புக்கு ஜனாதிபதி தயார் : என்கிறது மகிந்த அணி

சர்வஜன வாக்கெடுப்புக்கு ஜனாதிபதி தயார் :  என்கிறது மகிந்த அணி

விரைவில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த திட்டமொன்று இருப்பதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த ஜனாதிபதி திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *