தலைப்பு செய்திகள்

சர்வாதிகார ஆட்சிக்கு இடமளிக்க மாட்டேன் : ரணில்

சர்வாதிகார ஆட்சிக்கு இடமளிக்க மாட்டேன் : ரணில்

ஜனாதிபதியினால் என் மீதும் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் மீதும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மாலை அலரிமாளிகையிலிருந்து மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புக்கு முரணான வகையிலேயே பிரதமர் நியமனம் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்றத்தில் அதனை நிரூபிக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். அதற்காக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும். ஒருபோதும் சர்வாதிகார ஆட்சி உருவாக நாங்கள் இடமளிக்க மாட்டோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *