Search
Monday 16 September 2019
  • :
  • :

சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா கவலை

சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா கவலை

இலங்கையில் புதிய இராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தினால் இது தொடர்பாக விசேட அறிக்கையொன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை கீழ் வருமாறு, -(3)67635736_1638268559641586_407896467190054912_n
67869157_2415097252148078_7239658506918297600_n


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *