Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சஹரானின் மனைவியின் சகோதரர் கைது!

சஹரானின் மனைவியின் சகோதரர் கைது!

ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சஹரானின் நுவரெலியா பகுதியில் அமைந்துள்ள பயிற்சி முகாம் மற்றும் போதனைகளில் கலந்துக்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவர் சஹரானின் மனைவியின் சகோதரர் என்றே கூறப்படுகின்றது.
28 வயதுடைய குறித்த சந்தேக நபர் கடுபொத்த பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *