Search
Tuesday 17 September 2019
  • :
  • :

சஹரான் குழுவின் 1800 தொலைபேசி அழைப்புகள் ஆராய்வு

சஹரான் குழுவின் 1800 தொலைபேசி அழைப்புகள் ஆராய்வு

ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலை குண்டு தாக்குதல்களை நடத்திய 9 பேரின் கையடக்க தொலைபேசிகளை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
1800 தொலைபேசி அலைப்புகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவங்கள் தொடர்பாக கைதாகிய சந்தேக நபர்களில் 87 பேர் குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *