Search
Friday 17 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சாதன மங்கை ஆஷிகாவுக்கு யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு

சாதன மங்கை ஆஷிகாவுக்கு யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு

நோபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடந்து முடிந்த தெற்காசிய போட்டிகளில், 64 கிலோ எடைப்பிரிவில் போட்டியில் பங்கேற்ற ஆர்ஷிகா, வெள்ளிப்பதக்கத்தை வென்றதுடன், இலங்கை சாதனையையும் புதுப்பித்துள்ளார்.யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் பழைய மாணவி என்பது குறிப்பிடத்க்கது.

மேலும் நேபாளத்தில் இடம்பெற்ற தெற்காசிய விளையாட்டுப்போட்டிகளில் பளுதூக்கலில் வெள்ளிப் பதக்கம் வென்ற விஜயபாஸ்கர் ஆசிகாவுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் யாழ் மாநகர மேயர்,பயிற்சிவிப்பாளர்கள்,ஆசிகாவின் தந்தை ,நண்பர்கள் ,பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.இந்நிலையில் சாதனை படைத்த யாழ் வீராங்கனை ஆர்ஷிகாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)20191212_104335-960x720


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *