Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சாய்ந்தமருது குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது

சாய்ந்தமருது குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது

2019 ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து ஏப்ரல் 26ஆம் திகதி அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பான சாட்சியங்களை மறைத்தமை தொடர்பாக அம்பாறை பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று காலை அம்பாறை அக்கறைப்பற்று பிரதேசத்தில் வைத்து அந்த அதிகாரியை கைது செய்துள்ளனர்.
குறித்த அதிகாரி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *