Search
Sunday 9 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சாவகச்சேரியில் புலிகளின் சீருடைகள் மீட்ப்பு

சாவகச்சேரியில் புலிகளின் சீருடைகள் மீட்ப்பு

சாவகச்சேரி, டச்சுவீதி மருதடியில் விடுதலை புலிகளின் சீருடைகளும் சீ4 வெடிமருந்தும் நேற்று மீட்கப்பட்டுள்ளன. சாவகச்சேரிப் பகுதியில் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக நிலம் அகழப்பட்டது என்றும் அதன்போதே இவை கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் அவற்றை மீட்டுச் சென்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *