தலைப்பு செய்திகள்

சாவகச்சேரி மந்துவில் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டார்

சாவகச்சேரி மந்துவில் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டார்

சாவகச்சேரி மந்துவில் பிரதேசத்தில் இன்று காலை இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞரை இன்று காலை 8.30 மணியளவில் வெள்ளை நிற காரில் வந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளதாக அவ்வூர் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.அஜித் என அழைக்கப்படும் 23 வயதுடைய இளைஞனே கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *