Search
Monday 21 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சிங்கப்பூருக்கு பயணமான கோதாபய

சிங்கப்பூருக்கு பயணமான கோதாபய

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்‌ஷ சிகிச்சையொன்றுக்காக சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளார்.
இன்று காலை அவர் சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளைய தினத்தில் அவர் மீண்டும் நாடு திரும்பவுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *