Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சிங்கள , பௌத்த வாக்குகள் ஏன் விலகி போனது? ஆராய வேண்டும் என்கிறார் ரணில்

சிங்கள , பௌத்த வாக்குகள் ஏன் விலகி போனது? ஆராய வேண்டும் என்கிறார் ரணில்

ஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து சிங்கள , பௌத்த வாக்குகள் விலகிப் போனமை தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ளதாகவும் இனி அவ்வாறானவொன்று நடக்காத வகையில் நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் சிறிகொத்தாவில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..
சிங்கள பௌத்த வாக்குகள் எம்மை விட்டு விலகி போனமை தொடர்பாக நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் இவ்வாறு நடக்கவில்லை. இது தொடர்பாக ஆராய்ந்து மீண்டும் அவ்வாறு நடக்காத வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது பற்றி விரல் நீட்டி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அர்த்தமற்றது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *