Search
Monday 16 September 2019
  • :
  • :

சின்னம் தொடர்பாக தீர்மானிக்க மகிந்த தலைமையில் கலந்துரையாடல்

சின்னம் தொடர்பாக தீர்மானிக்க மகிந்த தலைமையில் கலந்துரையாடல்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் சின்னம் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அது தொடர்பாக ஆராயும் வகையில் இன்றைய தினம் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் விசேட கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
இதில் கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ள கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *