Search
Friday 24 November 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சிரியாவில் விமானதாக்குதலில் 50ற்கும் மேற்பட்டவர்கள் பலி

சிரியாவில் விமானதாக்குதலில் 50ற்கும் மேற்பட்டவர்கள் பலி

சிரியாவில் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ்; உள்ள நகரமொன்றின் மீது இடம்பெற்ற விமானக்குண்டுவீச்சில் 50ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நகரின் சந்தைப்பகுதியில் இடம்பெற்ற விமானதாக்குதலில் பாரிய அழிவு ஏற்பட்டுள்ளதையும் பொதுமக்கள் காயமடைந்தவர்களுடன் தப்பியோடுவதையும் காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன
மூன்றுவெவ்வேறு தாக்குதல்கள் இடம்பெற்றதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த விமானதாக்குதல்களை சிரிய அரசாங்க விமானங்கள் மேற்கொண்டனவா அல்லது ரஸ்யா விமானங்கள் மேற்கொண்டனவா என்பது குறி;த்த விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை
அலப்போவிற்கு அருகில் உள்ள நகரிலேயே இந்த விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளது..இந்த தாக்குதலில் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *