Search
Monday 16 September 2019
  • :
  • :

சிறுபான்மை கட்சிகளுடன் சஜித் பேச்சு

சிறுபான்மை கட்சிகளுடன் சஜித் பேச்சு

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகளை அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று சந்திக்கவுள்ளார்.
இன்று மாலை இந்த சந்திப்பு நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல சிறுபான்மை கட்சிகளுக்கும் அவரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த சந்திப்பு நடத்தப்படவுள்ள இடம் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *