Search
Tuesday 29 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சிவாஜிலிங்கம் கைது!

சிவாஜிலிங்கம் கைது!
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற தடையையும் மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு நாளைஅனுஷ்டித்த குற்றச்சாட்டில் இன்று காலை அவர் கைதாகியுள்ளார்.
இன்றைய தினம் காலை கோண்டாவில் பகுதியில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். -(3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *