Search
Monday 21 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு

சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு

வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனுக்கும் சிவாஜிலிங்கத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு, தேர்தலுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.முன்னதாக அனந்தி சசிதரனுக்கும் தனக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *