Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சுகாதார ஆலோசனை அடங்கிய வர்த்தமானி இந்த வாரத்திற்குள்?

சுகாதார ஆலோசனை அடங்கிய வர்த்தமானி இந்த வாரத்திற்குள்?

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார ஆலோசனைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த ஆலோசனை கட்டமைப்பு தற்போது தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை விரைவில் வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வர்த்தமானியை வெளியிட வேண்டுமெனவும் இல்லையேல் தேர்தலை நடத்துவதில் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *