Search
Saturday 4 April 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்

சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்

இலங்கை பீரங்கிப் படையணியின் முக்கிய அதிகாரியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய, இறுதிப் போரில் 57 ஆவது டிவிசனின் ஒரு பிரிகேட் பதில் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர். கிளிநொச்சியில் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாகவும் மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றிருந்தார்.இந்நிலையில் சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றுப் பிற்பகல் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *