Search
Monday 21 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன  புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டது.
கொழும்பிலுள்ள இலங்கை மன்ற கல்லூரியின் இரண்டு கட்சிகளின் செயலாளர்களினால் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *