Search
Thursday 12 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சுதந்திர வெற்றிக்கிண்ண கிரிக்கட்போட்டி இன்று ஆரம்பம்

சுதந்திர வெற்றிக்கிண்ண கிரிக்கட்போட்டி இன்று ஆரம்பம்

சுதந்திர கிரிக்கட் வெற்றிக்கிண்ண ரி20 போட்டித்தொடரில் முதலாவது போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டிகள் எதிர்வரும் 18ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
இப்போட்டிகளில் கலந்தகொள்வதற்காக பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகள் நேற்று இலங்கை வந்தடைந்தன.
இலங்கை அணிக்கு தினேஸ் சந்திமால் , பங்களாதேஷ் அணிக்கு மகமதுல்லா மற்றும் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா ஆகியோர் தலைமைதாங்கவுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *