Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சுவிஸ் தூதரகத்திற்கு முன்னால் உணவு தவிர்ப்பு போராட்டம்

சுவிஸ் தூதரகத்திற்கு முன்னால் உணவு தவிர்ப்பு போராட்டம்

கடந்த திங்கட்கிழமை கொழும்பில் அமைந்துள்ள சுவிசர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி கடத்தப்பட்டு 2 மணி நேரமாக கடுமையான விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என பரவலாக அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், பல தரப்பினரும் பல கண்டனங்களை வெளியிட்டிருந்ததுடன் விளக்கமும் கோரியிருந்தனர்.

இந்நிலையில் கொழும்பில் அமைந்துள்ள சுவிசர்லாந்து தூதுவரயாலயத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரியை காவல்துறையில் வாக்கு மூலம் வழங்கக்கோரி தாய் நாட்டுக்கான போர் வீரர்கள் அமைப்பின் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *