ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் புதிய அணியொன்று உருவாகவுள்ளது.
கட்சிக்குள் அதிருப்தி குழுவொன்று உருவாகியுள்ள நிலையில் அந்த குழுவினர் இணைந்து இந்த புதிய அணியை அமைக்கவுள்ளனர்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு என்ற பெயரில் இந்த புதிய அணி உருவாகவுள்ளது.
இதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆதரவு கிடைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)

Previous Postமகிந்த ராஜபக்ஷவுக்கு சர்வதேச விருது
Next Postபாலிவுட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கீர்த்தி சுரேஷ்