Search
Wednesday 20 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சு.கவை சேர்ந்த மேலும் சிலர் அரசாங்கத்திலிருந்து விலக முடிவு?

சு.கவை சேர்ந்த மேலும் சிலர் அரசாங்கத்திலிருந்து விலக முடிவு?

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மேலும் சிலர் அரசாங்கத்திலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே அந்த கட்சியை சேர்ந்த 16 பேர் அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சியில் அமர தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையிலேயே மேலும் சிலர் அரசாங்கத்திலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *