Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சு.க கோதாவை ஆதரிக்க மைத்திரி யாருக்கும் ஆதரவின்றி நடு நிலையானார்

சு.க கோதாவை ஆதரிக்க மைத்திரி  யாருக்கும் ஆதரவின்றி நடு நிலையானார்

ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்‌ஷவை ஆதரிப்பதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ள போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாருக்கும் ஆதரவின்றி நடு நிலை வகிக்கவுள்ளதாக அந்த கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.
இதன்படி ஜனாதிபதி வசமிருந்த தவிசாளர் பதவியை தற்காலிகமாக ரோஹன லக்‌ஷமன் பியதாசவுக்கு வழங்கி அவர் தலைமையிலான குழுவினரை கோதாபயவின் வெற்றிக்காக செயற்படும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயத்தில் ஜனாதிபதி ஒதுங்கியிருக்க தீர்மானித்துள்ளதாகவும் தயாசிறி தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *