Search
Wednesday 17 January 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சு.க வெளியேறினால் ஐ.தே.க தனித்து ஆட்சியமைக்கும்

சு.க வெளியேறினால் ஐ.தே.க தனித்து ஆட்சியமைக்கும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் அராங்கத்திலிருந்து வெளியேறினால் தாங்கள் தனித்து ஆட்சியமைப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் காசீம் தெரிவித்துள்ளார்.
தங்களிடம் தனித்து ஆட்சியமைக்க முடியுமெனவும் யார் வெளியேறினாலும் கவலையில்லையெனவும் அவர் தெரிவித்தள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்திலிருந்து வெளியேறப் போவதாக வெளியாகும் தகவல்களையடுத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *