Search
Monday 16 September 2019
  • :
  • :

சு.க – ஶ்ரீ.ல.பொ.பெ கூட்டணிக்கான இறுதி பேச்சு

சு.க – ஶ்ரீ.ல.பொ.பெ கூட்டணிக்கான இறுதி பேச்சு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையே பொது இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருதாக கூறப்படுகின்றது.
அடுத்த வாரத்தில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதுடன் இதன்போது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.
பொது சின்னமொன்றுக்கு இரண்டு தரப்பினாலும் இணங்கும் பட்சத்தில் இரண்டு தரப்பினரும் கூட்டணிக்கான உடன்படிக்கையை கைச்சாத்திட்டு ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகவுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *