Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சூறாவளிக்கு பெயர் கூறுங்கள் : 15ஆம் திகதிக்கு முன் அனுப்பி வையுங்கள்

சூறாவளிக்கு பெயர் கூறுங்கள் : 15ஆம் திகதிக்கு முன் அனுப்பி வையுங்கள்

வட இந்து சமுத்திர பகுதியில் உருவாகியுள்ள சூறாவளிக்கு பெயர் சூட்டுவதற்கு வளிமண்டலவியல் திணைக்களம் பெயர் வைப்பதற்காக பொது மக்களிடமிருந்து யோசனைகள் கோரப்பட்டுள்ளது.
இதன்படி பொறுத்தமான பெயரொன்றை ஆங்கில மொழியில் 8 எழுத்துக்களுக்குள் அடங்கும் வகையில் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *