Search
Sunday 12 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

செந்தில் – அதாவுல்லாவுக்கு எதிராக மல்லியப்பு சந்தியில் போராட்டம்!

செந்தில் – அதாவுல்லாவுக்கு எதிராக மல்லியப்பு சந்தியில் போராட்டம்!

மலையக மக்களை கொச்சைப்படுத்தும் வகையிலான சொற்களை பயன்படுத்தியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா, ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு எதிராக ஹட்டன் மல்லியப்பு சந்தி பகுதியில் இளைஞர்கள் சிலரால் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
‘பிடிதளராதே’ என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். என வலியுறுத்தியே இந்த போராட்டம் நடதத்தப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *