Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

செயலிவழி கலந்துரையாடல் .. “ 20வது திருத்தச்சட்டம், புதிய அரசியலமைப்பு யோசனை –  தமிழ் நிலை அவதானம்”

செயலிவழி கலந்துரையாடல் .. “ 20வது திருத்தச்சட்டம், புதிய அரசியலமைப்பு யோசனை –  தமிழ் நிலை அவதானம்”
திருகோணமலை மூலோபாய கற்கை நிலையத்தின் (CSST) ஏற்பாட்டில் எதிர்வரும் 03ம் திகதி, இலங்கை நேரம் மாலை 7.மணிக்கு மேற்படி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. கலந்துரையாடலில், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், பேராசிரியர் சேரன், ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரன் ஆகியோர், 20வது திருத்தச்சட்டம், புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பில் உரையாற்றவுள்ளனர்.
கீழுள்ள கூட்ட உள்நுழைவு இலக்கத்தை பிரயோகிப்பதன் மூலம் கலந்துரையாடலில் பங்குகொள்ள முடியும் –  876 8043 7648

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *