Search
Thursday 21 November 2019
  • :
  • :

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது உறுதியானது

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது உறுதியானது

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக சர்வசே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலியின் விண்வெளி ஆய்வாளர்கள் குழுவொன்று நேற்று இதனை உறுதிப்படுத்தியுள்ளது. Mars Express orbiter என்ற ராடரின் உதவியுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *