Search
Saturday 24 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜகத் ஜயசூரிய பற்றி பொன்சேகா வெளியிட்ட இரகசியம்

ஜகத் ஜயசூரிய பற்றி பொன்சேகா வெளியிட்ட இரகசியம்

வெலிக்கடை சிறைச்சாலை மற்றும் ரத்துபஸ்வல துப்பாக்கி சூட்டு சம்பவங்களுடன் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு தொடர்பு இருப்பதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜகத் ஜயசூரியவே சிறைச்சாலையில் 25 பேர் கொல்லப்படுவதற்கு உத்தரவிட்டதாகவும் அத்துடன் ரத்துபஸ்வல துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கும் உத்தரவிட்டது அவரே எனவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இதன்படி வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் கொலைகளுடன் அவர் சம்பந்தப்பட்டுள்ளதாக பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மஹர பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *