Search
Friday 28 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜகத் ஜயசூரிய மீதான போர்க் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது இராணுவம்

ஜகத் ஜயசூரிய மீதான போர்க் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது இராணுவம்

முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சர்வதேச அமைப்பொன்றினால் முன்வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிக்கேடியர் ரொஷான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கபடுவதாகவும் ஆனால் அந்த குற்றச்சாட்டுகளில் உண்மைகள் கிடையாது எனவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *