Search
Sunday 8 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜகத் ஜயசூரிய மீது கை வைத்தால் முன்னாள் போராளிகள் கைதாகும் நிலைமை வரும் : ஹெல உறுமய

ஜகத் ஜயசூரிய மீது கை வைத்தால் முன்னாள் போராளிகள் கைதாகும் நிலைமை வரும் : ஹெல உறுமய

முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜகசூரியவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களையும் கைது செய்யும் நிலைமை உருவாகுமென ஜாதிக ஹெல உறுமய செயலாளரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *