Search
Monday 16 September 2019
  • :
  • :

ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட தயார் – ராஜித

ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட தயார் – ராஜித

தொலைக்­காட்சி விவாதம் ஒன்றில் கருத்து வெளி­யிட்­ட சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன பௌத்த பிக்கு ஒருவர், என்னை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்­டி­யி­டு­மாறு கேட்டுக் கொண்டார்.கட்சி முடிவு செய்து எனக்கு வேட்­பு­ம­னுவை வழங்­கினால், ஜனாதி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு நான் தயா­ரா­கவே இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இரண்டு தரப்­பு­களில் இருந்தும் என்னால் வாக்­கு­களைப் பெற முடியும். கடற்­றொழில் அமைச்­சையும், சுகா­தார அமைச்­சையும் புதுப்­பித்­ததைப் போலவே, நாட்டையும் புதுப்பிப்பேன்” என்றும் எனக்கு போட்­டி­யிடும் வாய்ப்பு வழங்­கப்­பட்டால், ஜனா­தி­பதித் தேர்­தலில் எப்­படி வெற்றி பெறு­வது என்று, எனக்குத் தெரியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *