Search
Sunday 24 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

வரவு செலவு திட்டத்தில் ஜனாபதிக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தின் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதத்தை தொடர்ந்து வாக்கெடுப்பின்றி அது நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பின் வரிசை எம்.பிக்கள் ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டுக்கு எதிராக வாக்களிப்போம் என தெரிவித்து வந்த போதும் விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பு அவசியமில்லை. என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சபை முதல் லக்‌ஷ்மன் கிரியெல்லவும் அறிவித்தனர்.
இதனையடுத்து அது நிறைவேற்றப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *