Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை! ஐ.தே.கவின் பின் வரிசை எம்.பிக்கள் திட்டம்

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை! ஐ.தே.கவின் பின் வரிசை எம்.பிக்கள் திட்டம்

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் பின் வரிசை உறுப்பினர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக பின் வரியை உறுப்பினர்களுக்கிடையே விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாகவும் கட்சி தலைமைத்துவத்தின் அனுமதியுடன் அதனை கொண்டு வருவதற்கு நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *