Search
Thursday 17 January 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையை ஆதரிக்க மாட்டோம் : மனோ

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையை ஆதரிக்க மாட்டோம் : மனோ

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வரப்படுமாக இருந்தால் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது என அந்த கூட்டணியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது டுவிற்றர் பக்கத்தில் அவர் இது தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.
”ஜனாதிபதிக்கு எதிரான உத்தேச குற்றப்பிரேரணையை தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) ஆதரிக்காது. பொறுப்புள்ள ஒரு அரசியல் இயக்கம் என்ற முறையில், இன்று நாடு எதிர்நோக்கும் அரசியல் நெருக்கடியை குறைப்பதை தவிர, கூட்டுவதற்கு நாம் ஒருபோதும் உடன்பட மாட்டோம்.” என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். -(3)Capture


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *