Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதியாக முடியுமா? முயற்சித்து பார்ப்போம் என்கிறார் நவீன்

ஜனாதிபதியாக முடியுமா? முயற்சித்து பார்ப்போம் என்கிறார் நவீன்

மலைநாட்டு ஜனாதிபதியாவதற்கு தான் முயற்சிப்பதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காமினி திஸாநாயக்க இருந்திருந்தால் அவர் நிச்சயமாக மலைநாட்டின் முதலாவது ஜனாதிபதியாகியிருப்பார். நான் அந்த கனவை நனவாக்குவதற்கு முயற்சிக்கின்றேன். அது சரிவருமா? இல்லையா? என தெரியவில்லை. முயற்சி செய்து பார்ப்போம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *