Search
Wednesday 19 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதியின் கோரிக்கையையும் மீறி இன்று கூடுகிறது தெரிவுக்குழு

ஜனாதிபதியின் கோரிக்கையையும் மீறி இன்று கூடுகிறது தெரிவுக்குழு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ளது.
இதன்போது மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத்சாலி , காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதி உள்ளிட்டோர் சாட்சி விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி குறித்த தெரிவுக்குழு நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ள போதும் அதனையும் பொருட்படுத்தாதே இன்றைய தினம் தெரிவுக்குழு கூடவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *