Search
Thursday 20 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல்

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்திற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முப்படையினருக்குமென விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 25 மாவட்டங்களிலும் பாதுகாப்புக்காக இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி முப்படையினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். -(3)1 2


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *