Search
Friday 13 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதியையும் பிரதமரையும் தெரிவுக்குழுவுக்கு முன் அழைக்கலாம்?

ஜனாதிபதியையும் பிரதமரையும் தெரிவுக்குழுவுக்கு முன் அழைக்கலாம்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை அழைக்க முடியுமெனவும் தேவைப்பட்டால் அவர்கள் அழைக்கப்படுவார்கள் எனவும் அந்த குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் தெரிவுக்குழு கூடவுள்ளது. இதன்போது யாரை அழைப்பது என்பது தொடர்பாக இது வரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *