Search
Saturday 16 December 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்தார் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்

ஜனாதிபதியை சந்தித்தார் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் சங் வன்குவானுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிசேனவுக்குமிடையில்  சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இலங்கையில் தங்கியிருக்கும் காலங்களில் சீனபாதுகாப்பு அமைச்சர் சங் வன்குவான அரச அதிகாரிகள், உயர்மட்டத் தலைவர்களையும் குறிப்பாக இராணுவ அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
n10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *