Search
Monday 22 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்த முஸ்லிம் எம்.பிக்கள்

ஜனாதிபதியை சந்தித்த முஸ்லிம் எம்.பிக்கள்

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று (08) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.
முஸ்லிம் மக்கள் தற்போது முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் மற்றும் கைது செய்யப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்படாது இருக்கும் முஸ்லிம் இளைஞர்களின் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவே ஜனாதிபதியுடன் தாங்கள் கலந்துரையாடியுள்ளதாக முஸ்லிம் எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது ரிஷாத் பதியூதின் , பௌசீ , அமீர் அலி உள்ளிட்ட எம்.பிக்கள் கலந்துகொண்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *