Search
Thursday 23 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் சாட்சியம்

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் சாட்சியம்

கடந்த 4 வருட காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (16) முற்பகல் முன்னிலையான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமார் ஒன்றரை மணி நேரம் சாட்சியம் வழங்கியுள்ளார்.

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 9.30 மணி அளவில் முன்னிலையானார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *