Search
Wednesday 19 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி இன்று தஜிகிஸ்தான் பயணம்

ஜனாதிபதி இன்று தஜிகிஸ்தான் பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (13) தஜிகிஸ்தான் பயணமாகவுள்ளார்.
சீனா சங்காய் கோபரேசன் அமைப்பினால் ஆசிய வலயத்தின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் மாநாட்டில் கலந்துக்கொள்ளும் வகையிலேயே அவர் அங்கு செல்லவுள்ளார்.
15ஆம் திகதி ஜனாதிபதி இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
இவரின் பயணத்துடன் இலங்கையிலிருந்து 50 பேர் வரையிலான குழுவொன்றும் இணைந்துக்கொள்ளவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *