Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி கோட்டா செயலகத்தில் தனது கடமைகளை ஆரம்பித்தார்

ஜனாதிபதி கோட்டா செயலகத்தில் தனது கடமைகளை ஆரம்பித்தார்

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடத்தப்பட்ட விசேட நிகழ்வின் பின்னர் அவர் தனது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *