Search
Tuesday 14 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி செயலணியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைப்பு -கோத்தாபய அதிரடி

ஜனாதிபதி  செயலணியில் கடமையாற்றும்  உத்தியோகத்தர்களின்  எண்ணிக்கை குறைப்பு -கோத்தாபய அதிரடி

ஜனாதிபதி செயலணியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 500 ஆக குறைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது செயலாளரான பி.பி. ஜெயசுந்தரவிற்கு உத்தரவிட்டுள்ளார்.தற்போது ஜனாதிபதி செயலணியில் சுமார் 2500 பேர் வரை கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஜனாதிபதி செயலணியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 500 ஆக குறைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *