Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தலைமைதாங்கிய இறுதி அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கூறியது

ஜனாதிபதி தலைமைதாங்கிய இறுதி அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கூறியது

நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக ஒத்துழைப்பு வழங்கிய பிரதமர் உள்ளிட்ட முழு அமைச்சரவைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அவர் இவ்வாறாக நன்றிகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
அவர் எதிர்வரும் சனிக்கிழமையுடன் பதவியிலிருந்து விடைபெறவுள்ளதால் இந்த அமைச்சரவை கூட்டமே அவரின் இறுதி அமைச்சரவை கூட்டமாக அமைந்துள்ளது. இதன்படியே அவர் எல்லோருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் , அமைச்சர்களும் தமக்கு இது வரைகாலம் ஜனாதிபதி வழங்கிய ஒத்துழைப்புகளுக்காக பதிலுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *